Search This Blog

Saturday, June 8, 2013

நடிகை ஜெனீலியா-நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் காதல் கதை

நடிகை ஜெனீலியா-நடிகர் ரித்தேஷ்  தேஷ்முக் காதல் கதை 


இந்த ஜோடி முதன் முதலில் சந்தித்துக் கொண்டது 2002-ம் ஆண்டு. இருவரும் இணைந்து நடித்த முதல் படத்துக்கான ஷூட்டிங்கில் கலந்து கொள்ள 24 வயதான ரித்தேஷும், 16 வயதே ஆன ஜெனீலியா அவரது தாயாருடன் ஹைதராபாத் விமான நிலையத்தில் வந்திறங்கினர். மகாராஷ்டிரா முதல்வரின் மகனான ரித்தேஷ் மிகவும் தலை கணமும்,பணக்கார வீட்டு பிள்ளையின் திமிருடனும் இருப்பார் என்று நினைத்த ஜெனீலியா அவரிடமிருந்து விலகியே இருப்பது என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டார்.

இருவரும் முதலில் கை குலுக்கிய போது, கை கொடுத்து விட்டு எங்கேயோ தூரமாக பார்த்துக் கொண்டிருந்த ஜெனீலியா, ரித்தேஷுக்கு வித்யாசமாக தெரிந்தார்.

ஷூட்டிங் நேரத்திலும் ரித்தேஷிடம் இருந்து விலகிய இருந்த ஜெனீலியா அவர் மட்ட்ரவர்களுடன் மிகவும் சகஜமாக பழகுவதைக் கண்டு அச்ச்சரியபட்டு தான் போனார். தனது பெற்றோரிடம் ரித்தேஷ் காட்டிய மரியாதை, அவருடைய எளிமை, பண்பான குணம் ஜெனீலியா தனக்கு தானே இட்டிருந்த வட்டத்தை விட்டு வெளியே வர வைத்தது.

ரித்தேஷிடம் நட்புக்கரம் நீட்டினார் ஜெனீலியா, அதன் பின்னர் இருவரம் பரஸ்பரம் படிப்பு,வேலை, பரீட்சை என்று தங்கள் கருத்தை பரிமாறிக் கொண்டனர். ஷூட்டிங் முடிந்து பிரிந்து சென்ற பின்னர் ஜெனீலியா இல்லாமல் வாழ்க்கை மிகவும் போரடிப்பதாய் உணர்த்தார் ரித்தேஷ்.

இருவரும் விரைவில் நண்பர்கள் என்ற நிலையில் இருந்து, நெருங்கிய நண்பர்கள் என்ற அடுத்த நிலைக்கு தங்கள் உறவை எடுத்துச் சென்றார்கள். மெல்ல மெல்ல காதலில் விழுந்த இந்த ஜோடி 2012-ம் ஆண்டு பெப்ரவரி 3 ம் தேதி திருமணம் செய்தது கொண்டார்கள்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இருவரும் ஒரு போதும் தங்கள் காதலை மாறி மாறி வெளிப்படுத்தியதே இல்லை, ஒன்றாக ஊர் சுற்றியது இல்லை, டேட்டிங் சென்றது இல்லை. ஆனால் மனதார காதலித்தார்கள்.

இவர்கள் காதலித்த இந்த 9 ஆண்டுகளில் இருவரும் எந்த விதமான சார்சையிலோ , கிசு கிசுவிலோ, சக நடிக-நடிகையுடன் காதல் வதந்தியிலோ சிக்கவில்லை.

மற்றவர்களை போல இவர்கள் காதலுக்கும் எதிர்ப்பு வந்தது ஜெனீலியா சாதாரண குடும்பத்துப் பெண் , ரித்தேஷோ மகாராஷ்டிரா முதல்வரின் மகன், இருவரும் வேறு வேறு மதம் வேறு. ஆனால் பொறுமையாக இருந்த இந்த ஜோடி எல்லா எதிர்ப்புகளையும் மீறி பெற்றோர் சம்மதத்துடன் திருமணத்தில் இணைந்தனர். ஜெனீலியா கிறிஸ்தவர், ரித்தேஷ் ஹிந்து. இருவரின் முறைப்படியும் திருமண சடங்குகள் நடந்தது. ஆம் ஜெனீலியாவை கிறிஸ்தவ முறைப்படி ஒரு முறையும் ஹிந்து முறைப்படி ஒருமுறையும் மணந்தார் ரித்தேஷ்.
ஜெனீலியாவை பொறுத்த வரை ரித்தேஷ் போன்ற ஆண்கள் மிகவும் இந்த உலகில் மிகவும் அபூர்வம். ரித்தேஷை பொறுத்த வரை தோழியே மனைவியை கிடைத்த மகிழ்ச்சி.

இந்த ஜோடி இதே காதலுடனும், நட்புடனும் மகிழ்ச்சியாய் வாழ எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Ritesh and Genelia Deshmukh-Love Story

Ritesh and Genelia Deshmukh-Love Story

Year 2002, it was a day just like any other day but who knew two hearts are going to be one and forever after this day. A 16 year old girl, full of inhibitions came at the Hyderabad airport with her mom to meet a young boy from an influential family of Maharashtra. The girl was Genelia D’Souza and this young man was none other than Riteish Deshmukh.

Surprising Twist- Destiny has Different Plans
Initially, Genelia thought that being a chief minister’s son, Riteish will be a spoilt brat and full of tantrums. So, she decided to give him attitude before he did! Oblivious to her thoughts, Riteish arrived on the terminal and saw this tall girl, who shook hands with him and started looking in a different direction. This cold reaction left him wondering, as why she was behaving so awkward? 
This was their first meeting for the test shoot of their debut film- Tujhe Meri Kasam. 
 
On the Sets...
To Genelia’s surprise, opposite to her thoughts, Riteish came out to be extremely humble and polite with everybody on the sets. During the shoots, Riteish was immensely respectful towards Genelia’s parents. The actress found it endearing that despite being the Chief Minster’s son (Late-Shri Vilasrao Deshmukh) Riteish was completely down-to-earth.
 
Best Friends Forever- They Complete Each Other
The story moved forward from here, the two youngsters made things easy for each other on the sets. Not much people know Riteish is also a professional architect, and architecture is what he used to discuss with Genelia on the sets. And young Genelia used to share updates about her college and exams with him.
 
I Love You- Never Happened 'Officially'
Soon, they became best friends off the sets. The fondness grew but no formal proposals were made from any side. 
After the Hyderabad shoot, Riteish came back to Mumbai. By now, he had started missing Genelia’s company. She also could not keep herself untouched by his charm. The aura of Riteish was slowly taking over her.
Love was never a sudden thing for them, It was a slow process, where they first got to know each other and before they could realize it, they were in love!
 
Journey from Friends to Best Friends to Life Partners
A 16 year old girl and a 24 year old boy, met back in the year 2002. They gradually fell in love and after a 9 year long relationship, finally tied the knot on February 3, 2012. This youngest couple of Bollywood literally grew up together. The beauty of this relationship is that they were so used to each other as friends that till now also they don't know when love 'officially' happened and who proposed whom?
 
A Decade of Love but the Discovery is still ON!
In the times, where break-ups and link-ups are like the trends around, this is one inspiring couple that has stood by each other for more than a decade now. Riteish- Genelia, have always been in love since their first film, but being from a non-filmy background, never disclosed it in the media.  The strong bond of commitment between them has made them the first couple of Bollywood to never have a single share of controversy or link-ups with any other co-star till date.
 
Secrets to a Happy Married Life: A relationship based on understanding and friendship without insecurities, makes this beautiful couple shine out from rest of the celeb crowd.
 
Those Unsaid Promises:
Riteish: Genelia gives him unconditional support and love. Her love is the most amazing thing for him. He is deeply and madly in love with his wife.
Genelia: Riteish is a secure husband and even the decision to work in movies after marriage is totally her choice. Her husband is always by her side to support her in her decisions. For her, guys like Riteish are rare in today's world.
 
Most Beautiful Part about This Couple
There were no formal proposals, no candle light dinners to woo each other. For Riteish and Genelia being happy with the person one loves has always been the most important thing. With parent’s blessings always by their side, this couple never gave a second thought to marriage. The most romantic aspect of this celeb-jodi is that they started off being friends and even after their marriage are still the best of friends.
 
A journey from being 'sweet' young lovers to a beautiful 'mature' married couple- Wishing this cutest couple's love to blossom and be as pure as it is now- Forever!