Search This Blog

Saturday, April 20, 2013

அரசியல் கலாட்டா - Arasiyal Galatta 1

அரசியல் கலாட்டா - Arasiyal Galatta 1


 Via: 
Liked · Yesterday 









அஞ்சலி புகார் விவகாரத்தில் அரசியல் சதி உள்ளது - டைரக்டர் களஞ்சியம்
#ஒரு வேளை நம்ம ஒபாமாவா இருக்குமோ? நம்ம வளர்ச்சி புடிக்காம அரசியல்ல ஏகப்பட்ட எதிரிகள் இருக்காங்களோ!



இலங்கை தமிழர்களுக்கு நீதி வேண்டி தொண்டர்களுடன் விடுதலை சிறுத்தை தலைவர் திருமாவளவன் கண்டன ஆர்ப்பாட்டம்...(இடம்: மதுரை புதிய பேருந்து நிலையம்)

# இத பார்த்தா கண்டன ஆர்ப்பாட்டம் மாதிரியா தெரியுது...



மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி :(






தமிழ் நாட்டில காங்கிரஸ் தலைவர் யாருனே காங்கிரஸ்க்கு தெரியல ....!!! பின்ன இவனுக எல்லாம் தமிழ் நாட்டில தலைவர சரி பண்ணி ... தமிழ் நாட்ட கவனித்து ..... ஈழத்த வேற உருவாக்குவானுவாங்கனு நம்புராணுங்க... திரும்பவும் முதல்ல இருந்து சொல்லட்டா ???

ஒருத்தன் செத்து 3 வருஷம் ஒருத்தன மாத்தி ஒரு வருஷம் ... என்னடா நடக்குது அங்க ???




இங்கிலாந்தின் பிரதமர்.. டேவிட் கேமரூன்... பொது இரயிலில் சீட் இல்லாமல் நின்று கொண்டு பயணம் செய்த போது ...

# இப்படி எல்லாம் நம்ம ஊருல மட்டும் நடந்துச்சு... அவ்வளவு தான்.. சூரியன் அடுத்த நாள்ல இருந்து மேற்கே உதிச்சிடும்




No comments: