Search This Blog

Monday, November 18, 2013

தமிழர்கள் உணவு பரிமாறும் விதம்

தமிழர்கள்  உணவு பரிமாறும் விதம் 

நம் வரலாறு ஒவ்வொன்றையும் திருப்பி பார்க்கும் போது புல்லரிக்கிறது.

Monday, November 4, 2013

மனிதக் கணினி, கணிதமேதை சகுந்தலா தேவி

மனிதக் கணினி, கணிதமேதை சகுந்தலா தேவி

Via: Vikatan

நவம்பர் 4: அதிவேக மனிதக் கணினி, கணிதமேதை சகுந்தலா தேவி பிறந்த தினம் இன்று


அப்பாவைப் பார்த்து மேஜிக் ஆர்வம் இவருக்கு தொற்றிக்கொண்டது. ''அப்பா, எனக்கும் ஏதாச்சும் சொல்லித்தா!' என்றாள். அட்டைகளில் மேஜிக் சொல்லித் தந்தார் அப்பா. கொஞ்ச நேரம்தான், எல்லா அட்டைகளையும் மனப்பாடமாக ஒப்பித்தாள் தேவி. அப்போது அவள் வயது 3.

'இனி சர்க்கஸ் வேண்டாம்’ என முடிவுசெய்த அப்பா, மகளைப் பல இடங்களுக்கு அழைத்துச்சென்று அவளின் அதிவேகக் கணக்குப் போடும் ஆற்றலைக் காட்டினார். ''சின்னப் பெண்ணுக்கு இவ்வளவு அறிவா? கூப்பிடு செக் பண்ணிடலாம்'' எனப் பெரிய பெரிய பல்கலைக்கழகங்கள் அழைத்தன.

வீட்டின் வறுமையைப் போக்க, ஊர் ஊராகச் சுற்ற ஆரம்பித்து, பின் அதுவே வாழ்க்கை ஆகிப்போனது. அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் இருந்து அழைப்பு. இப்போது தேவிக்கு வயது 46. மூளை அதே வேகத்தில் வேலை செய்யுமா?
91674867692003915809866092758538016248310668014430862240712651642793465704086709659 3279205767480806790022783016354924852380335745316935111903596577547340075681688305620821016129132845564805780158806771 என்கிற இந்த 201 இலக்க எண்ணின் 23-வது வர்க்கமூலத்தைக் கேட்டார்கள்.

கணினி 13,000 கட்டளைகளுக்குப் பிறகு, ஒரு நிமிடத்தில் பதிலைச் சொல்லத் தயாரானபோது, 546372891 என 10 நொடிகள் முன்னமே தேவி சொல்லி விட்டார். அரங்கத்தில் இருந்த பார்வையாளர்கள் நீண்ட கரவொலி எழுப்பினர்.

லண்டன் மாநகரில் 7,686,369,774,870 மற்றும் 2,465,099,745,779 என இரு எண்களைப் பெருக்கச் சொன்னார்கள். 28 நொடிகளில் விடையைச் சொல்லி, கின்னஸ் சாதனையில் இடம் பிடித்தார். அவர்தான் சகுந்தலா தேவி.

தான் பள்ளிக்கல்வி பெறாவிட்டாலும் சுட்டிகளுக்காக கணிதத்தை எளிமையாகக் கதை வடிவில் சொல்லும் வகையில் பல நூல்களை எழுதினார். ''கணிதம் என்பது பாடம் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை. நீங்கள் சாப்பிடுகிற சாப்பாடு, பிறந்த நாள், விளையாட்டு என எல்லாவற்றிலும் கணிதம் இருக்கிறது. அதை சுட்டிகளுக்கு சொல்லித் தர வேண்டும். கணிதத்தைக் கதை போலச் சொல்லித் தர வேண்டும்'' என்ற சகுந்தலா தேவி, கடந்த ஏப்ரல் 21-ம் தேதி காலமானார்.

உலகின் அதிவேக மனிதக் கணினியை அன்போடு நினைவுகூர்வோம்.

-பூ.கொ.சரவணன்

வீட்டின் வறுமையைப் போக்க, ஊர் ஊராகச் சுற்ற ஆரம்பித்து, பின் அதுவே வாழ்க்கை ஆகிப்போனது. அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் இருந்து அழைப்பு. இப்போது தேவிக்கு வயது 46. மூளை அதே வேகத்தில் வேலை செய்யுமா?91674867692003915809866092758538016248310668014430862240712651642793465704086709659 3279205767480806790022783016354924852380335745316935111903596577547340075681688305620821016129132845564805780158806771 என்கிற இந்த 201 இலக்க எண்ணின் 23-வது வர்க்கமூலத்தைக் கேட்டார்கள்.
கணினி 13,000 கட்டளைகளுக்குப் பிறகு, ஒரு நிமிடத்தில் பதிலைச் சொல்லத் தயாரானபோது, 546372891 என 10 நொடிகள் முன்னமே தேவி சொல்லி விட்டார். அரங்கத்தில் இருந்த பார்வையாளர்கள் நீண்ட கரவொலி எழுப்பினர்.
லண்டன் மாநகரில் 7,686,369,774,870 மற்றும் 2,465,099,745,779 என இரு எண்களைப் பெருக்கச் சொன்னார்கள். 28 நொடிகளில் விடையைச் சொல்லி, கின்னஸ் சாதனையில் இடம் பிடித்தார். அவர்தான் சகுந்தலா தேவி.
தான் பள்ளிக்கல்வி பெறாவிட்டாலும் சுட்டிகளுக்காக கணிதத்தை எளிமையாகக் கதை வடிவில் சொல்லும் வகையில் பல நூல்களை எழுதினார். ''கணிதம் என்பது பாடம் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை. நீங்கள் சாப்பிடுகிற சாப்பாடு, பிறந்த நாள், விளையாட்டு என எல்லாவற்றிலும் கணிதம் இருக்கிறது. அதை சுட்டிகளுக்கு சொல்லித் தர வேண்டும். கணிதத்தைக் கதை போலச் சொல்லித் தர வேண்டும்'' என்ற சகுந்தலா தேவி, கடந்த ஏப்ரல் 21-ம் தேதி காலமானார்.
உலகின் அதிவேக மனிதக் கணினியை அன்போடு நினைவுகூர்வோம்.
-பூ.கொ.சரவணன்

Thursday, September 5, 2013

மதிப்பிற்குரிய ஆசிரியர்

மதிப்பிற்குரிய ஆசிரியர் 

One Big Salute to this man!!! Must Read...

Every day he travels across the river with a rubber tube around his waist, just to teach the children because taking bus will cost him 3 hours were as he can reach the school in 15 mins through the river.


Abdul Malik crossing the river

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அப்துல் மாலிக் என்ற இந்த ஆசிரியர் தினந்தோறும் ஆற்றில் இறங்கி டியூப் மூலம் கரையை கடந்து, பள்ளிக்கு சென்று பாடம் நடத்துகிறார்.

பஸ் மூலம் சென்றால் 3 மணி நேரம் ஆகும் என்று ஆற்றின் வழியாக 15 நிமடத்தில் பள்ளிக்கு சென்று பாடம் எடுக்கிறார்.

இன்று அவர் ஆற்றை கடந்து பள்ளிக்கு சென்ற போது ஏரளமான மாணவர்கள் வாழ்த்து அட்டையுடன் காத்திருந்து அவருக்கு அசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ஜாஹாங்கீர் என்ற ஏழு வயது மாணவனிடம் பெரியவனாகி என்னவாவாய் என்று கேட்டதற்கு ’மாலிக் சார்’ மாதிரி ஆசிரியர் ஆவேன் என்று கூறியுள்ளான்.

இன்று ஒரு சில ஆசிரியர்கள் காலையில் பள்ளிக்கு சென்று கையெழுத்து போட்டதோடு சரி பிறகு எங்கு போனார் என்று யாருக்குமே தெரியாது,ஒரு சில ஆசிரியர்கள் 12 மணிக்கு மேல் தான் பள்ளிக்கே வருவர்.இப்படிப்பட்ட ஆசிரியர்களிடையே அப்துல் மாலிக்கின் சேவையை பாராட்டத் தான் வேண்டும்.

ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பது இல்லை; ஒழுக்கம் பண்பு, ஆன்மீகம், பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி, அவர்களை சிறந்த மனிதர்களாக்கும் உன்னதப் பணியாகும். அப்படிப்பட்ட தெய்வீகமானப் பணியை மாணவர்களுக்கு அளிக்க, தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்டவராக இருந்தால் மட்டும் போதாது; கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராகவும் இருக்க வேண்டும். அவர்கள் தான் உண்மையான ஆசிரியர்கள்.  

Wednesday, August 14, 2013

படிக்காத மேதை காமராசர் -கண்டிப்பாக தெரிந்துக் கொள்ள வேண்டிய விஷயம்

படிக்காத மேதை காமராசர்

-கண்டிப்பாக தெரிந்துக் கொள்ள வேண்டிய விஷயம் 
இந்தியா? இலங்கை ஒப்பந்தத்தில் கையொப்ப மிட்ட பின்பு பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி சென்னை திரும்பினார்

கவனர் மாளிகையில் அவரைப் பத்திரிக்கையாளர்கள் சந்தித்தனர்அகில இந்திய காங்கிரஸ் தலைவர் காமராசர்
சாஸ்திரியின் பக்கத்தில் அமர்ந்திருந்தார்

இப்போது நீங்கள் இலங்கையுடன் செய்துள்ள ஒப்பந்தத்தை அடுத்து வரும் அரசியல் கட்சி ஏற்றுக்கொள்ளுமா?

என ஒரு நிருபர் கேட்ட போது சாஸ்திரி என்ன பதில் சொல்வதென்று தயங்கினார்

உடனே காமராசர்...

"Don't go and print any such suggestions
In the paper this is an agreenent signed
By two democratic govern-ments just
As any democratic government in india
Would honur this agreement we expect any successor government in ceylon to honour this agreememt என்றார்

இந்த பதிலை கேட்ட சாஸ்திரி
I agree with Kamarajஎன்றா

தன்னைப் படிக்காத பாமரர் என்றும் ஆங்கிலம் அறியாதவர் என்றும் தொடர்ந்து மேடைகளில் எதிர்கட்சிகாரர்கள் ஏளனம் செய்த போது ஒரு நாள் கூட தனக்கு ஆங்கிலம் தெரியும் என்று சொன்னதே இல்லை.

அடுத்த சம்பவம்
---------------------

அப்போதைய ரயில்வே அமைச்சர் அனுமந்தப்பாவும், காமராசரும் எஸ்.கே.பாட்டீல் ஏற்பாடு செய்த தேநீர் விருந்தில் கலந்து கொண்டனர்

அப்போது அனுமந்தப்பா காமராசரை சோதித்து பார்க நினைத்திருபாரோ என்னவோ இவ்வாறாக தலைவரிடம் ஒரு கேள்வி கேட்டார் அவர்கள் உரையாடல்

Mr.kamaraj now a days in india unemploy-ment problem is very acute
As a president of the ruling party have you got any
Idea of solving the unemploymemt problem..?

Very easy...!

How...?

We must arramge to form a road from kashmir to kanyakumari
Touching all the states by which every inner part of qur country
Will be able to transport their products to other needy
Places when the trade increases employment
Opportunity will also be increased..!

பதிலை கேட்ட அனுமந்தப்பா காமராசரின் கைகளை பிடித்துக்கொண்டு மகிழ்சிப்பரவசத்தொடு

Mr.kamaraj...! You must be the prime minister i must be you P.A
தலைவரோNo...no..it is nothing but your magnanimityஎன்றார்

இன்றைய NATIONAL HIGH-WAYகாமராசரின் கனவு திட்டம் தான்
பக்கத்தில் இருந்த தமிழக MP களிடம் அனுமந்தப்பா
Kamaraj is the pride of tamil nadu Our education is nothing before his practical experience...!

தலைவர் GREAT தானே..!!!

Monday, August 12, 2013

மனைவி விரும்புவது என்ன?

மனைவி விரும்புவது என்ன? 

மகிழ்ச்சியான இல்லற வாழ்வுக்கு கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இது. பெண்கள் விரும்புவது இவ்வளவுதான்!


பெண்களைப்பற்றி சரியாக புரிந்துகொள்ளாமலேயே பெரும் பாலான ஆண்கள் “பெண்கள் ஒரு புதிர், அகம்பாவம் பிடித்தவர்கள்’ என, அவர்களை ஒதுக்கித் தள்ளுகின்றனர். ஆனால் பெண்கள் அப்ப டிப்பட்டவர்கள் அல்ல, அவர்கள் புறக்கணிக்கப்படுவதாலேயே வெறுப்படைகின்றனர். பெண்கள் உற்சாகமாக இருந்தா லே குடும்பம் உற்சாகமாக இருக்கும்.
.

• மனைவி என்பவள் வேலைக்காரி அல்ல, அதேபோல் சம்பாதி த்து கொடுக்கும் மிசினும் அல்ல. அவ ளும் உணர்வு பூர்வமானவள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். சரிசமமாக நடத்த வேண்டும் என்பதையே ஒரு பெண் எதிர்பார்ப்பாள்.

• அம்மா போல யாராலும் சமைக்க முடியாதுதான். ஆனால் மனைவி யின் சமையலை ஆகா, ஓகோ என்று பாராட்டுங்கள். அவர்கள் உச்சிக்குளிர்ந்து போவார்கள்.

• விடுமுறை நாட்களில் விரும்பிய படி ஓய்வு எடுக்க அனுமதிக்க வேண்டும். அன்றும் விசேஷமாக சமையல் செய்ய வேண்டும் என வற்புறுத்தக் கூடாது. சமையல் அறையில் மனைவிக்கு கணவரும் உதவ வேண்டும்.

• எல்லாவற்றையும் அவசர, அவசரமாக செய்ய வேண்டும் என தொந்தரவு செய்யக்கூடாது. குழந்தைக்கு உடல்நிலை சரியி ல்லை என்றால் மனைவியை திட்டக் கூடாது. குழந்தையை பராமரிக்கும் பொறுப்பு இருவருக்கும் உண்டு என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

• மனைவி உடுத்தும் உடைகளைப் பார்த்து இந்த உடை உனக்கு நன்றாகஇருக்கிறது’ என பாராட்ட வேண்டும்.

• வருமானம் முழுவதும் கணவனி டமே இருந்தால், மனைவியை மற்றவர்கள் மதிக்க மாட்டார்கள் என்பதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.தினமும் ஒரு முறை யாவது இரண்டு பேரும் சேர்ந்து விவாதித்து, நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

• நன்றாக, சிரித்த முகத்துடன் குழந்தைகள் படுக்கைக்குச் செல்லவேண்டும். குழந்தைகளை அடிமை போல்நடத்தக் கூடாது. இதில் கண வர்களின் பங்கு முக்கியம்.

பெண்கள் விரும்புவது இவ்வளவு தான். இவற்றை கணவர் நிறை வேற்றினால் போதும். அந்த குடும்பம் மகிழ்ச்சியான குடும்பம் தான்.

Wednesday, July 3, 2013

7 Most Unhealthy Processed Foods You Need To Avoid

7 Most Unhealthy Processed Foods You Need To Avoid

Processed foods have the advantage of saving time and this makes them tempting to people who have a busy lifestyle and for those who don’t particularly like to cook. Most processed foods also come with a low price tag that is hard for many consumers to resist. However, at some point we really need to look at the hidden costs that processed foods have on our health.
It is no secret by now that the vast majority of processed foods are not healthy. In general, they are very low in nutrients, especially micronutrients like antioxidants and vitamins, while simultaneously being high on calories. They also contain industrially engineered ingredients that can be very harmful to the human body.
Eliminating all processed foods from your diet may be quite difficult. However, you can significantly improve your healthy by eliminating the worst of the processed foods. Below, you will find a list of the 7 most unhealthy processed foods.

Chicken Nuggets Like hot dogs, chicken nuggets are at the pinnacle of industrialized foods. While you may think that chicken nuggets are mostly protein, the typical chicken nugget, including the famous chicken McNuggets, are more than 50 percent fat and they contain more carbs than protein. Keep in mind too, that the carb portion is made of very unhealthy carbs found in the fillers and breading.
Most chicken nuggets are deep fried, often in an oil containing trans fat. Trans fat causes cell membrane deformities that contribute to the development of metabolic diseases such as type 2 diabetes. Most chicken nuggets also contain many unhealthy additives such as MSG and tertiary butylhydroquinone (TBHQ).

Soda Pop There is nothing nutritional about sodas; they are empty calories. Moreover, they contain substances that can hurt you. As if sugar wasn’t bad enough, almost all sodas today use high fructose corn syrup (HFCS) as a sweetener and this is even worse than sugar. HFCS has been shown to be damaging to the liver as well as causing blood glucose spikes even worse than normal table sugar would. Soda pop is a primary contributor to the obesity problem in the United States.
Soda pop is also one of the most powerful acid producing substances we can put into our bodies. As such, they cause our naturally alkaline body pH to become acidic. Cancer cells thrive in an acidic environment and can’t survive in an alkaline environment. An acidic body is also much more susceptible to viral and bacterial attacks since it weakens the natural defenses of the body’s immune system.
Hotdogs and Other Processed Meats – Hot dogs have been a staple of the American diet for decades. The National Hot Dog and Sausage Council reports that Americans eat about twenty billion hot dogs a year. They also report that ninety-five percent of all American homes serve hot dogs. Of course, lunch meats like bologna also have similar ingredients.
The vast majority of hot dogs and other highly processed meats on the market contain loads of salt, MSG, sodium nitrate and other preservatives, artificial flavors, cheap unhealthy fillers, and mechanically separated meat and poultry. Most people don’t realize that mechanically separated meat has been so highly processed under extreme heat and pressure that whatever nutritional value it had to begin with is lost in the processing. For example, proteins become denatured under these extreme industrial conditions. If you have an absolute craving for a hot dog, look for nitrate free organic hot dogs with no preservations, artificial flavors, or meat byproducts.
Store Bought Cookies, Cake, Muffins, and Crackers  For the purpose of this article, cookies, cake, muffins, and crackers have all been lumped into a single category because the health issues associated with them are similar. Beyond the obvious high levels of sugar and salt, most of these products also contain trans fat. Trans fat is added in part because it is much cheaper than healthy fats and this makes them more profitable. However, trans fat is also added to prolong shelf life and to improve the texture. In fact, there are whole “food science” labs devoted to figuring out how to use trans fats and other industrial foods to achieve the perfect texture in these types of products.
To determine if a product contains trans fat, you should not go by what it states on the front of the label. The USFDA actually allows manufacturers to label their products with “zero trans fat” if each individual serving contains less than 0.05 grams of trans fat. Many manufacturers simply reduced the size of a serving to reach this magic number. So, instead of a serving size being three cookies, they might say it is one cookie so they could put a “zero trans fat” on the label. To know for sure if a product actually contains trans fat, you need to look at the ingredient list and look for the words “hydrogenated” or “partially hydrogenated.” If these words appear, then the product contains trans fat.
Many Popular Breakfast Cereals  Do you want to know why so many breakfast cereals are “fortified” with vitamins and minerals? The reason is because otherwise they would be so devoid of nutrition, no one would want to buy them. Fortified means that the vitamins are artificially added during the processing of the food. It’s no better than taking a crunchy vitamin, and in fact, usually a low quality vitamin. For example, these fortified cereals often add a form of vitamin D that is not easily used by the human body.
Most breakfast cereals are also loaded with sugar, or worse, high fructose corn syrup. If they contain corn, as many do, then you can bet it it is genetically modified (GMO) corn because this type of corn is much cheaper and this increases their profit. GMO corn has been shown to cause tumors in rodents in a recent study conducted in Europe. Research studies have been limited in the United States and other countries because Monsanto and other biotech companies threaten scientists with lawsuits if they conduct research with their patented seed. However, there have been many anecdotal cases showing cattle and other farm animals getting sick and/or dying from eating GMO corn.
Granola Bars  While you may be surprised to see granola bars on a list of the 7 most unhealthy processed foods, this is actually one of the reasons they are listed here. The marketing of granola bars are exceptionally deceptive. They are usually marketed as an exceptionally healthy food when in fact they are just the opposite. This means people tend to eat more of them thinking they are actually eating a super convenient, tasty, healthy food when they really are not. Parents also tend to feel good about giving granola bars to their kids but they really aren’t any healthier than a candy bar.
Regardless of what you see on the front of the packaging or hear in the commercials, almost every brand of granola bar contains high fructose corn syrup. If you don’t believe this fact, try going into any supermarket and finding a box of granola bars that don’t contain this harmful ingredient. You’ll be hard pressed to find one! Even if they say they are made with honey or maple syrup, read the ingredient label. Some will put a tiny bit of honey or maple syrup for flavor but most of the sweetness is still derived from high fructose corn syrup. They are also sometimes loaded with fat, including trans fat, and lots of sodium too!
Pre-Made Condiments and Salad Dressings  Most condiments and salad dressings contain high fructose corn syrup as this is a really cheap way food manufacturers can add bulk to their product and improve the flavor with very little cost. Many also contain trans fats and food additives like MSG. Another factor that makes them so unhealthy is that we tend to not think about what’s in condiments when we apply them to our food. Even a healthy fresh vegetable salad can quickly become an unhealthy meal if an unhealthy dressing is added.
One way to eat healthier is simply to make your own condiments and salad dressiongs where you can control the ingredients. You can usually store salad dressings and homemade ketchup for at least a week in the refrigerator.
In conclusion, one of the healthiest steps you can take to improving your health is eliminating, or at least significantly reducing, the processed foods you eat. It is also important for you to carefully read the ingredient label when shopping and not just depend on what it says on the front of the package.

Housewife - My Wife DOES NOT WORK !!! (Husband's conversation with a Psychologist)

Housewife
My Wife DOES NOT WORK !!!

Conversation between a Husband (H) and a Psychologist (P):

P : What do you do for a living Mr. Bandy?
H : I work as an Accountant in a Bank.

P : Your Wife ?
H : She doesn't work. She's a Housewife only.

P : Who makes breakfast for your family in the morning?
H : My Wife, because she doesn't work.

P : At what time does your wife wake up for making breakfast?
H : She wakes up at around 5 am because she cleans the house first before making breakfast.

P : How do your kids go to school?
H : My wife takes them to school, because she doesn't work.

P : After taking your kids to school, what does she do?
H : She goes to the market, then goes back home for cooking and laundry. You know, she doesn't work.

P : In the evening, after you go back home from office, what do you do?
H : Take rest, because i'm tired due to all day works.

P : What does your wife do then?
H : She prepares meals, serving our kids, preparing meals for me and cleaning the dishes, cleaning the house then taking kids to bed.

Whom do you think works more, from the story above???

The daily routines of your wives commence from early morning to late night. That is called 'DOESN'T WORK'??!!

Yes, Being Housewives do not need Certificate of Study, even High Position, but their ROLE/PART is very important!

Appreciate your wives. Because their sacrifices are uncountable. This should be a reminder and reflection for all of us to understand and appreciate each others roles.

All about a WOMAN ....

* When she is quiet, millions of things are running in her mind.

* When she stares at you, she is wondering why she loves you so much in spite of being taken for granted.

* When she says I will stand by you, she will stand by you like a rock.

Never hurt her or take her wrong or for granted...

Forward to every woman to make her smile and to every man to make him realize a woman's worth...!!!

Top 10 facts about INDIA

Top 10 facts about INDIA

via:Indians


Fact 1:

There is 18 major languages and 844 dialects spoken in India.

Fact 2:

India was one of the richest countries on earth until the British
invasion in the early 17th century.

Fact 3:
India invented the number system and Aryabhatta was the scientist
who invented the digit zero.

Fact 4:
Chess was invented in India.

Fact 5:
India is the 7th largest country in the world, the largest democracy
and one of the oldest civilization.

Fact 6:
India has the most number of mosques. It has 300,000 mosques
which is much more than the Muslim world.

Fact 7:
India is one of the largest exporter of computer software
products.

Fact 8:
Before 1986, India was the only place in the world where
Diamonds could be found.

Fact 9:
The biggest and the largest employer in the world is Indian
railways employing over a million people.

Fact 10:
India has the most number of post offices in the world.

Saturday, June 8, 2013

நடிகை ஜெனீலியா-நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் காதல் கதை

நடிகை ஜெனீலியா-நடிகர் ரித்தேஷ்  தேஷ்முக் காதல் கதை 


இந்த ஜோடி முதன் முதலில் சந்தித்துக் கொண்டது 2002-ம் ஆண்டு. இருவரும் இணைந்து நடித்த முதல் படத்துக்கான ஷூட்டிங்கில் கலந்து கொள்ள 24 வயதான ரித்தேஷும், 16 வயதே ஆன ஜெனீலியா அவரது தாயாருடன் ஹைதராபாத் விமான நிலையத்தில் வந்திறங்கினர். மகாராஷ்டிரா முதல்வரின் மகனான ரித்தேஷ் மிகவும் தலை கணமும்,பணக்கார வீட்டு பிள்ளையின் திமிருடனும் இருப்பார் என்று நினைத்த ஜெனீலியா அவரிடமிருந்து விலகியே இருப்பது என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டார்.

இருவரும் முதலில் கை குலுக்கிய போது, கை கொடுத்து விட்டு எங்கேயோ தூரமாக பார்த்துக் கொண்டிருந்த ஜெனீலியா, ரித்தேஷுக்கு வித்யாசமாக தெரிந்தார்.

ஷூட்டிங் நேரத்திலும் ரித்தேஷிடம் இருந்து விலகிய இருந்த ஜெனீலியா அவர் மட்ட்ரவர்களுடன் மிகவும் சகஜமாக பழகுவதைக் கண்டு அச்ச்சரியபட்டு தான் போனார். தனது பெற்றோரிடம் ரித்தேஷ் காட்டிய மரியாதை, அவருடைய எளிமை, பண்பான குணம் ஜெனீலியா தனக்கு தானே இட்டிருந்த வட்டத்தை விட்டு வெளியே வர வைத்தது.

ரித்தேஷிடம் நட்புக்கரம் நீட்டினார் ஜெனீலியா, அதன் பின்னர் இருவரம் பரஸ்பரம் படிப்பு,வேலை, பரீட்சை என்று தங்கள் கருத்தை பரிமாறிக் கொண்டனர். ஷூட்டிங் முடிந்து பிரிந்து சென்ற பின்னர் ஜெனீலியா இல்லாமல் வாழ்க்கை மிகவும் போரடிப்பதாய் உணர்த்தார் ரித்தேஷ்.

இருவரும் விரைவில் நண்பர்கள் என்ற நிலையில் இருந்து, நெருங்கிய நண்பர்கள் என்ற அடுத்த நிலைக்கு தங்கள் உறவை எடுத்துச் சென்றார்கள். மெல்ல மெல்ல காதலில் விழுந்த இந்த ஜோடி 2012-ம் ஆண்டு பெப்ரவரி 3 ம் தேதி திருமணம் செய்தது கொண்டார்கள்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இருவரும் ஒரு போதும் தங்கள் காதலை மாறி மாறி வெளிப்படுத்தியதே இல்லை, ஒன்றாக ஊர் சுற்றியது இல்லை, டேட்டிங் சென்றது இல்லை. ஆனால் மனதார காதலித்தார்கள்.

இவர்கள் காதலித்த இந்த 9 ஆண்டுகளில் இருவரும் எந்த விதமான சார்சையிலோ , கிசு கிசுவிலோ, சக நடிக-நடிகையுடன் காதல் வதந்தியிலோ சிக்கவில்லை.

மற்றவர்களை போல இவர்கள் காதலுக்கும் எதிர்ப்பு வந்தது ஜெனீலியா சாதாரண குடும்பத்துப் பெண் , ரித்தேஷோ மகாராஷ்டிரா முதல்வரின் மகன், இருவரும் வேறு வேறு மதம் வேறு. ஆனால் பொறுமையாக இருந்த இந்த ஜோடி எல்லா எதிர்ப்புகளையும் மீறி பெற்றோர் சம்மதத்துடன் திருமணத்தில் இணைந்தனர். ஜெனீலியா கிறிஸ்தவர், ரித்தேஷ் ஹிந்து. இருவரின் முறைப்படியும் திருமண சடங்குகள் நடந்தது. ஆம் ஜெனீலியாவை கிறிஸ்தவ முறைப்படி ஒரு முறையும் ஹிந்து முறைப்படி ஒருமுறையும் மணந்தார் ரித்தேஷ்.
ஜெனீலியாவை பொறுத்த வரை ரித்தேஷ் போன்ற ஆண்கள் மிகவும் இந்த உலகில் மிகவும் அபூர்வம். ரித்தேஷை பொறுத்த வரை தோழியே மனைவியை கிடைத்த மகிழ்ச்சி.

இந்த ஜோடி இதே காதலுடனும், நட்புடனும் மகிழ்ச்சியாய் வாழ எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Ritesh and Genelia Deshmukh-Love Story

Ritesh and Genelia Deshmukh-Love Story

Year 2002, it was a day just like any other day but who knew two hearts are going to be one and forever after this day. A 16 year old girl, full of inhibitions came at the Hyderabad airport with her mom to meet a young boy from an influential family of Maharashtra. The girl was Genelia D’Souza and this young man was none other than Riteish Deshmukh.

Surprising Twist- Destiny has Different Plans
Initially, Genelia thought that being a chief minister’s son, Riteish will be a spoilt brat and full of tantrums. So, she decided to give him attitude before he did! Oblivious to her thoughts, Riteish arrived on the terminal and saw this tall girl, who shook hands with him and started looking in a different direction. This cold reaction left him wondering, as why she was behaving so awkward? 
This was their first meeting for the test shoot of their debut film- Tujhe Meri Kasam. 
 
On the Sets...
To Genelia’s surprise, opposite to her thoughts, Riteish came out to be extremely humble and polite with everybody on the sets. During the shoots, Riteish was immensely respectful towards Genelia’s parents. The actress found it endearing that despite being the Chief Minster’s son (Late-Shri Vilasrao Deshmukh) Riteish was completely down-to-earth.
 
Best Friends Forever- They Complete Each Other
The story moved forward from here, the two youngsters made things easy for each other on the sets. Not much people know Riteish is also a professional architect, and architecture is what he used to discuss with Genelia on the sets. And young Genelia used to share updates about her college and exams with him.
 
I Love You- Never Happened 'Officially'
Soon, they became best friends off the sets. The fondness grew but no formal proposals were made from any side. 
After the Hyderabad shoot, Riteish came back to Mumbai. By now, he had started missing Genelia’s company. She also could not keep herself untouched by his charm. The aura of Riteish was slowly taking over her.
Love was never a sudden thing for them, It was a slow process, where they first got to know each other and before they could realize it, they were in love!
 
Journey from Friends to Best Friends to Life Partners
A 16 year old girl and a 24 year old boy, met back in the year 2002. They gradually fell in love and after a 9 year long relationship, finally tied the knot on February 3, 2012. This youngest couple of Bollywood literally grew up together. The beauty of this relationship is that they were so used to each other as friends that till now also they don't know when love 'officially' happened and who proposed whom?
 
A Decade of Love but the Discovery is still ON!
In the times, where break-ups and link-ups are like the trends around, this is one inspiring couple that has stood by each other for more than a decade now. Riteish- Genelia, have always been in love since their first film, but being from a non-filmy background, never disclosed it in the media.  The strong bond of commitment between them has made them the first couple of Bollywood to never have a single share of controversy or link-ups with any other co-star till date.
 
Secrets to a Happy Married Life: A relationship based on understanding and friendship without insecurities, makes this beautiful couple shine out from rest of the celeb crowd.
 
Those Unsaid Promises:
Riteish: Genelia gives him unconditional support and love. Her love is the most amazing thing for him. He is deeply and madly in love with his wife.
Genelia: Riteish is a secure husband and even the decision to work in movies after marriage is totally her choice. Her husband is always by her side to support her in her decisions. For her, guys like Riteish are rare in today's world.
 
Most Beautiful Part about This Couple
There were no formal proposals, no candle light dinners to woo each other. For Riteish and Genelia being happy with the person one loves has always been the most important thing. With parent’s blessings always by their side, this couple never gave a second thought to marriage. The most romantic aspect of this celeb-jodi is that they started off being friends and even after their marriage are still the best of friends.
 
A journey from being 'sweet' young lovers to a beautiful 'mature' married couple- Wishing this cutest couple's love to blossom and be as pure as it is now- Forever!