Search This Blog

Saturday, December 22, 2012

ஷாரூக்கான் நடித்த முதல் முத்தக்காட்சி


ஷாரூக்கான் நடித்த முதல் முத்தக்காட்சி 

பிரபல ஹிந்தி நடிகர் ஷாரூக்கான் தான் நடித்த 'ஜப் தக் ஹே ஜான்' என்ற புதிய படத்தில் முதன் முதலாக நடிகை கத்ரீனா கைப்புக்கு உதட்டோடு உதடு சேர்த்து முத்தம் கொடுத்துள்ளார்.

40 வயதை கடந்தாலும் இளம் பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்துக்கொண்டிருக்கும் ஷாரூக்கான் தான் நடிக்கும் படங்களில் முத்தக் காட்சிகளில் நடிப்பதில்லை என்னும் உறுதியான கொள்கை உடையவர். இதற்கு முன்னரும் நடிக்க பல வாய்ப்புகள் வந்த போதும் ஏற்றுக் கொள்ளாதவர் இப்போது தான் முதன் முறையாக தன் கொள்கையை தளர்த்தி உள்ளார்.

மறைந்த இயக்குனர் யாஷ் சோப்ரா இயக்கிய இறுதி படம் இது என்பது குறிப்பிடத் தக்கது.

நடிகை கத்ரீனா கைப், நடிகர் சல்மான் கானின் முன்னாள் காதலி என்பதும் ஷாரூக்குக்கும்  சல்மானுக்கும் ஆகாது என்பதும் ஏற்கெனவே தெரிந்த ஒன்றே. எனவே சல்மானை வெறுப்பேற்ற தான் ஷாருக் தான் இவ்வளவு காலமாக கடைபிடித்து வந்த முத்தக் கொள்கையை தளர்த்தி உள்ளதாக தெரிவிக்கிறது அவருக்கு நெருங்கிய வட்டாரம். அது மட்டுமல்ல படத்தில் மேலும் நெருக்கமான காதல் காட்சிகளும் இடம்பெற்று உள்ளதாம்.

இது குறித்து கூறிய ஷாருக் யாஷ் சோப்ரா மற்றும் படக்குழுவினர் சேர்ந்து தன்னை வற்புறுத்தி நடிக்க வைத்து விட்டதாக கூறியுள்ளார். எது எப்படியோ அவரது பெண் ரசிகைகளுக்கு இது மிகவும் அதிர்ச்சியான செய்தியே.

மேலும் புகைப்படங்கள்...





வீடியோ:












No comments: