Search This Blog

Saturday, December 22, 2012

இந்திய நடிகைகளின் புகைபிடிக்கும் கலாச்சாரம் - கலாச்சார சீர்கேடு- பகுதி 2


இந்திய நடிகைகளின் புகைபிடிக்கும் கலாச்சாரம் - கலாச்சார சீர்கேடு- பகுதி 2

புகை பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதில் தென்னிந்திய நடிகைகள் ஒன்றும் வட இந்திய நடிகைகளுக்கு சளைத்தவர்கள் இல்லை.

சில புகைப்படகள் உங்களுக்காக..

நடிகை ஏமி ஜாக்சன் படப்பிடிப்பின் போது கிடைக்கும் இடைவேளையில் புகைத்து தள்ளுவதாக தெரிவிக்கிறார்கள் நெருங்கிய வட்டாரங்கள்.
புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாத பல நடிகைகள் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடித்த பின்னர் அப்பழக்கத்திற்கு அடிமை ஆகி உள்ளனர்.

நடிகை அசின் புகைபிடிக்கும் காட்சி 

நடிகை மும்தாஜ் புகைப்பிடிக்கும் காட்சி 
South Indian Actress Mumtaj Smoking Photoshoot

நடிகை லஷ்மி ராய் 

நடிகை நயன்தாரா ஒரு காட்சியில் கையில் சிகரெட்டுடன் போஸ் கொடுக்கிறார்.

மறைந்த நடிகை சவுந்தர்யா புகைப்பிடிக்கும் காட்சி...

நடிகை 'உயிர்' சங்கீதா புகைப்பிடிக்கும் காட்சி 

நடிகை மூமைத் கான் புகைப்பிடிக்கும் காட்சி 

புகைப்பழக்கத்திற்கு எதிரான நடிகை தீபிகா படுகோனேவும் தான் நடித்த 'கார்த்திக் காலிங் கார்த்திக்' படத்திற்காக புகைப்பிடிக்கும் காட்சியில் நடித்தார்.

வெளிவர இருக்கும் ஒரு படத்தில் புகைப்பிடிப்பது போல் இருக்கும் காட்சிக்காக தற்போது கோர்ட் கதவுகளை தட்டி இருக்கிறார் நடிகை மைதிலி 

புகைப்பழக்கத்திற்கு எதிரான நடிகை நந்திதா தாஸ் தான் நடித்த ஒரு புகைப்படத்திற்காக நெருப்பில்லாத சிகரெட்டை வாயில் வைத்தப்படி பாவனை செய்தார்.
நடிகை நேஹா தூபியா புகைபிடிக்கும் காட்சி 


நடிகை மேக்னா நாயுடு புகைப்பிடிக்கும் காட்சி
இவற்றிற்கு கண்டிப்பாக ஒரு முடிவு கண்டுப்பிடித்தே ஆக வேண்டும். இவர்களை பார்த்து இளைய தலை முறையினர் கெட்டுப்போகிறார்கள். இயக்குனர்கள் தங்கள் படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளை வைப்பதில்லை என்று முடிவு எடுக்க வேண்டும், அதில் நடிக்கும் நடிகைகளும் அத்தகைய காட்சிகளில் நடிக்க மாட்டோம் என்று உறுதியாக இருக்க வேண்டும்.

No comments: