Search This Blog

Saturday, December 22, 2012

இந்திய நடிகைகளின் புகைபிடிக்கும் கலாச்சாரம் - கலாச்சார சீர்கேடு- பகுதி 1


இந்திய நடிகைகளின் புகைபிடிக்கும் கலாச்சாரம் - கலாச்சார சீர்கேடு- பகுதி 1

மது, புகைப் பழக்கத்தை ஒழிக்க ஒரு சாரார் போராடி வரும் நிலையில் பெண்கள் புகை பிடிப்பது பெருகி வருகிறது. பல ஹிந்தி திரைப் படங்களில் பெண்கள் புகைபிடிப்பது போன்ற காட்சிகள் பெருகி வருகின்றன. இது கலாச்சார சீர்கேடையே எடுத்துக் காட்டுகிறது...

சில படங்கள் உங்களுக்காக...

நடிகைகள் பிபாஷா பாசு மற்றும் அனுஷ்கா ஷெட்டி புகைப்பிடிக்கும் காட்சியுடன் தங்களுக்கு வந்த திரைப்படங்களை புறக்கணித்து விட்டனர்.

நடிகை கரீனா கபூர் தான் நடித்த ஹீரோயின் மற்றும் சமேலி  படத்துக்காக புகைப்பிடிக்கும் காட்சியில் நடித்தார்.

நடிகை பிரியங்கா சோப்ரா தான் நடித்த பேஷன் என்ற படத்தில் நிக்கோட்டின் இல்லாத சிகரட்டை பிடித்தார்.

புகை பழக்கத்தை விட்டு விலகி இருந்த நடிகை ராணி முகர்ஜி தன ஜீரண சக்தியை சரி செய்வதற்காக அவ்வப்போது புகைக்கிறார்.

நடிகை வித்யா பாலன் தான் நடித்த 'தி டர்ட்டி பிக்சர்' என்ற படத்துக்காக புகைப்பிடித்தார்.

நடிகை கத்ரீனா கைப் புகைப்பிடிக்கும் காட்சி

நடிகையும் முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் கூட இதற்கு விதி விலக்கல்ல. அவர் நடித்த 'குஜாரிஷ்' என்ற இந்தி படத்திற்காக புகைப்பிடிக்கும் காட்சியில் நடித்தார்.

நடிகை மனீஷா கொய்ராலா, இவர் படங்களில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர். தன திருமண நாளன்று இவர் புகைத்தது மாப்பிள்ளை வீட்டாரிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர் பின்னர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது அனைவரும் அறிந்த ஒன்றே.

நடிகை ப்ரீத்தி ஜிந்தா தான் நடித்த 'ஹர் தில் ஜோ ப்யார் கரேகா' என்ற படத்துக்காக புகைப்பிடித்தார்.

நடிகையும் முன்னாள் பிரபஞ்ச அழகியுமான சுஷ்மிதா சென் ஒவ்வொரு ஷாட் முடிந்ததும் புகைப்பதாக கூறுகிறது நெருங்கிய வட்டாரங்கள்.

நடிகை கங்கனா ரனாவத்தும் தான் நடித்த பேஷன் படத்திற்காக புகைப் பிடித்தார்.

நடிகை மாதுரி தீட்சித் தான் நடித்த 'ஜிந்தகி ஏக் ஜுவா' படத்திற்காக புகைப்பிடிக்கும் காட்சியில் நடித்தார்.

நடிகை ரவீணா தாண்டன் புகைப்பிடிக்கும் காட்சி

நடிகை சுமன் ரங்கநாதன் மார்கெட் என்ற படத்துக்காக புகைப்பிடிக்கும் காட்சி...

இவர்கள் தவிர பிரபல நடிகைகள் சோனாலி பிந்த்ரே, ஜீனத் அமன், மூன் மூன் சென், நந்திதா தாஸ்,ஸ்ரீதேவி போன்றோரும் புகைப்பிடிக்கும் காட்சியில் நடித்துள்ளனர்.

மேலும் படங்களுக்கு இந்திய நடிகைகளின் புகைபிடிக்கும் கலாச்சாரம் - கலாச்சார சீர்கேடு- பகுதி 2' ஐ பார்க்கவும்.

No comments: